Friday, January 18, 2008

w3தமிழ் விசைப்பலகையை எவ்வாறு Blogger இல் இணைப்பது?

முறை 1:
கீழ்க்காட்டிய HTML கட்டளைகளை Blogger Template இனுள் பொருத்தமான பகுதியில் உட்செலுத்துவதன் மூலம் w3தமிழ் விசைப்பலகையை உங்களது Blogger இல் இணைக்கலாம்.



இந்த Demo வலைப்பதிவுப் பக்கங்களின் கீழ்ப்பகுதியில் w3தமிழ் விசைப்பலகையை இணைப்பதற்கு மேற்காட்டிய HTML கட்டளைகளை < / body > இற்கு முன்னைய வரியில் வெட்டி ஒட்டபட்டுள்ளது.